Monday, 29 April 2024

மயிருள்ள வரை உஷா

அடியே செல்லம் தங்கம்..
போயிரு பேசாம
ஏண்டி இவ்வ்ளோ கோவம்
அடிச்சு போட்ருக்கணும் உன்னை
அப்டி என்னடி கேட்டேன்
என்ன கேட்டியா
உன்னை காதலிக்கிறதே இதை கேக்கத்தானனே
நீ இதை கேப்பேன் ன்னு நான் எதிர் பார்க்கல 
உன்னை காசா பணமா கேக்குறேன் 
நீ காசு கேட்டால் கூட கொடுத்திருப்பேன்
அதெல்லாம் வேணாம் இது தான் வேணும்
எதோ பண்ணி தொலை
தேங்க்ஸ் டீ செல்லம்
இப்படி வந்து  உக்காரு
உன் தலையை நல்லா நனைக்கிறேன்
ஜடை எல்லாம் வேணாவா
அப்படியே தலையை விரிச்சி ஈரம் சொட்ட சொட்ட அடிச்சாதான் நல்லா இருக்கும் டீ
இது என்ன கருமாந்திர ஆசையோ
என்ன பண்ணுறது செல்லம் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஆசை
சரி சரி சீக்கிரம் செய்...
என்னை பார்த்து உயிருள்ள வரை உஷா ன்னு சொன்ன 
மயிறுள்ள வரை தான் உஷா போல உனக்கு 
என் மொட்டை தங்கம் எது சொன்னாலும் கெடுக்குற. அதனால் தாண்டி உன்ன எனக்கு பிடிச்சிருக்கு 😄😄💇‍♀️



No comments:

Post a Comment

கல்யாணி மொட்டை பாகம் 6

தம்பி சரியாதான் சொல்லுறீங்க என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கல்யாணி. என்ன சொல்றிங்க அப்போ நீங்க ஊர் திருவிழாக்கு போகலையா? என்று கேட்டான் சுமேஷ்...