Tuesday, 18 October 2022

Deepavali vazhthukkal

 உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

 கொரோனா என்ற கொடிய அரக்கனை முடிந்த அளவுக்கு நாம் ஒழித்து மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டு...

தயவு செய்து நிறைய உள்நாட்டில் உற்பத்தியில் செய்த உடைகள் வாங்கி வீட்டில் முடிந்த வரை நிறைய இனிப்பு காரவகை செய்து அல்லது வாங்கி முக்கியமாக இந்திய பட்டாசுகள் வாங்கி சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

குப்பு சலூன் கடை - நான் அதை அப்படியே முடிக்கலாம் என்று சொல்லி இருந்தேன். நீங்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்கள். எப்படி தொடரலாம் என்று பார்க்கலாம்

சில சிறுகதை எழுதலாம் எழுதலாம் என்று பார்க்கிறேன்.

இன்னொரு புதிய தொடர் எழுத ஆரம்பித்துள்ளேன். அது விரைவில் வரும்.

யாரோ ஒரு நண்பர் வன முடி இராணி கதை எழுத சொல்கிறார். எனக்கு அந்த கதை பற்றி தெரியாது. நான் அந்த பெயரில் எழுதியது கிடையாது. ஆகவே அந்த கதை என்னால் எழுத முடியாது மன்னிக்கவும்

மீண்டும் எனது நன்றிகள் 🙏🙏😄🙏🙏

 




5 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே🙏💐. நிறைய கதைகள் எழுதுங்க.இந்த தளத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. உங்களுடைய அடுத்த கதை எப்போது வரும் நண்பா

    ReplyDelete
  3. Deepavali treat ah kuppu story continue panunga

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...