Tuesday, 21 December 2021

தயுவு செய்து😁🙏

 நண்பர்களே! முதலில் அனைவருக்கும் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏🙏

என்னடா நாமும் நிறைய கமெண்டு போடுகின்றோமே எதுக்கும் பதில் சொல்ல மாட்டேன்கிறானே ரொம்ப மண்ட கனம் புடிச்சவனோ என்று நினைக்காதீர்கள். நானும் இவ்வளவு போஸ்ட் போடுறோம் யாரும் கமண்டு போட மாட்டேன்கிறாங்களே என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அப்புறம்தான் கமெண்டு செக்சனில் நிறைய பதிவுகள் இருக்கிறதை கண்டு பிடித்து approve செய்துள்ளேன்.நிஜமாகவே இத்தனை நாள் நான்தான் சுயமாக சென்று blogger ல் comment approve செய்யவேண்டும் என்று தெரியாது. மன்னிக்கவும்.👀👀

என்னுடைய கதைகளை நிறைய பேர் ரொம்ப வருடங்களாய் படிக்கின்றீர்கள் என்று தெரிந்துகொண்டேன். நிஜமாகவே ரொம்ப சந்தோஷப்படுகின்றேன். 

1HSS என்ற ஒரு பழைய வலைத்தளம் இதை போன்ற பலரையும் ஆதரித்து வந்தது..நானும் சில கதைகள் அதில் எழுதியுள்ளேன். ஆனால் சில நாட்கள் கழித்து அதை நிறுத்திகிவிட்டார்கள். நான் அதில் எழுதிய எந்த கதையும் இப்பொது கிடைக்கவில்லை. 

எனக்கு நினைவு வரும்போது அதை இங்கு போட ,தமிழாக்கம் செய்ய முயற்சிக்கிறேன்.

மேலும் நானும் எல்லோரையும் போல வீட்டில் இருந்து பணி செய்கிறேன். வேலை பளு என்னுடைய மொத்த நேரத்தையும் விழுங்கி விடுகிறது. விடுமுறையில் என் குடும்பத்தோடு செலவிட வேண்டும். எனக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்பொதெல்லாம் நான் கதைகளை பதிவிடுகிறேன்.

இனிப்பிதொடர் கதைகளை நான் சீக்கிரம் முடித்து விட்டு சிறு கதைகளாக பதிவிட முயற்சி செய்கிறேன். அப்படியே இருந்தாலும் இரண்டு பாகங்களுக்கு மிகாமல் போட முயற்சிக்கிறேன்.

சில தொடர்கதைகளை முடித்துவிட்டால் மறுபடியும் தொடர்வது சிரமம்.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! நன்றி!

 

 

 

 

 

 

 


13 comments:

  1. வணக்கம் நண்பா இப்பொழுதாவது எங்களுடைய கமெண்ட்ஸை பார்த்து அதற்கு நீங்கள் பதில் போட்டீர்களே அதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களின் ஒவ்வொரு கதையும் நான் மிகவும் ரசித்துப் படிக்கிறேன் அது ஒவ்வொன்றும் மிக அற்புதமாக உள்ளது உங்களின் ஒவ்வொரு கதைக்கு இடையில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் தான் சிறிது கஷ்டமாக உள்ளது இருந்தாலும் அதற்கான காரணத்தை நீங்கள் சொல்லி இருந்தீர்கள் அது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருக்கிறது இருந்தாலும் காத்திருப்பது சிறிது கஷ்டமாக உள்ளது

    ReplyDelete
  2. Looking forward to ur uploads Anna.

    ReplyDelete
  3. அண்ணா புருவத்தை எடுக்காதிங்க அடுத்த பகுதி எப்போ அண்ணா

    ReplyDelete
  4. bro, ungla epadi contact panrathu bro, sollunga please

    ReplyDelete
    Replies
    1. I prefer no contact. Enjoy my reading please

      Delete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 4

மறுநாள் சுமேஷின் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது கல்யாணி நாங்க இன்னிக்கு கிளம்பி டெல்லி போறோம் நீ இன்னிக்கி இங்க வந்துடு சரிக்கா அப...