நண்பர்களே எனக்கு ஆதரவு அளித்து வருகின்ற உங்களுக்கு நன்றி. முன்னை விட என்னுடைய அலுவல்கள் வேலை அதிக நேரமெடுக்கிறது. ஆகவே கொஞ்ச நாட்கள் காத்திருக்கவும். என்னால் முன்னை போலவே அதிக நேரம் செலவிட முடியவில்லை என்று வருத்த துடன் கூறிக்கொள்கிறேன்.
மன்னிக்கவும்🙄🙄🙁🙁
Ok bro
ReplyDeleteநண்பா உங்களின் நிலைமை எனக்கு நன்றாக புரிகிறது கிட்டத்தட்ட நானும் அதே நிலைமையில்தான் இருக்கிறேன் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது கதை எழுதினால் போதும் என்று நான் நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நண்பா
ReplyDelete