Tuesday, 7 December 2021

புருவத்தை எடுக்காதீங்க - பகுதி 3

பொறுப்பு துறப்பு. இந்த கதை முழுவதும் கற்பனையே. யாரையும் குறிப்பிட்டு உயிருள்ள அல்லது மறைந்த மனிதர்களை
பற்றியது இல்லை. இதை படிப்பவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நான் பொறுப்பு ஏற்க முடியாது என்பதை திட்ட வட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.
–---------–----------–--------– ----------------   
உன் ஓனர்ககிட்ட நான் ஒத்துக்கிறேன்னு சொல்லிடு என்றாள் சுனிதா.
இதை கேட்டதும் குமுதாவிற்கே இந்த பதில் சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அடியே! அந்தாளு சும்மா மொட்டை போட்டுக்க சொல்லல தெரியுமா?
தெரியும்! அதனால தான் சொல்றேன் என்றாள் சுனிதா.
அதில்லை டீ அவரு எப்படி மொட்டை போட ஆசைப்படுறாரு ன்னு தெரியுமா?
அதான் சொல்லிட்டடேனே ! நீ பேசுறியா இல்ல நான் சொல்லிடட்டுமா? என்று சற்று வேகமாக கூறினாள் சுனிதா.
சரி சரி இவ்வளவு வேகம் அங்கே போனதுக்கப்புறம் மாறக்கூடாது ல்ல என்று சொன்னாள் குமுதா.
குமு! இப்போதைக்கு எதை செஞ்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை. என் வீடு மொத்தமும் இப்போ என்னோட வருமானத்தை நம்பித்தான் இருக்கு. எனக்கு இருக்கிற தேவைக்கு இப்போ கிணத்திலே குதிக்க சொன்னாலும் செய்வேன் என்றாள்.
ஐயையோ! கிணத்திலே குதிச்சிடப்போற! கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்னாள்.
மறுநாள் ஈஸ்வர் சற்று பதட்டத்துடன் இருந்தான். குமுதா என்ன மாதிரியான செய்தியை கொண்டு வருவாளோ என்று ஆர்வத்துடன் இருந்தான்.அதனால் சற்று பயத்துடனே காணப்பட்டான்.
குமுதா வருவதற்கும் கடையை அடைப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. அவள் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் தலையை பார்த்ததும் உற்சாகம் அடைந்தான். இருந்தாலும் கடையில் உள்ள மற்ற பணியாளர்கள் செல்லும் வரை பொறுமையுடன் காத்திருந்தான். குமுதா சற்று வேகமாகவே வேலைகளை முடித்துவிட்டாள்.
கடையில் வேறு யாரும் இல்லை ஆதலால் ஈஸ்வரை காண அவன் அறைக்குள்ளே சென்றாள். கணக்கை பார்த்து முடித்த கையோடு ஈஸ்வரும் ஆவலுடன் அவளுக்குக்காக காத்துக்கொண்டிருந்தான்.
குமுதா சிரித்த முகத்துடன் உள்ளே வந்ததை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான். 
என்ன குமுதா சொன்ன விஷயம் என்னாச்சு?ஆளு கிடைச்சதா?
உங்க அத்ரிஷ்டம் ஈஸ்வர் ஒரு ஆளு கிடைச்சது.
நீ நம்ம கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டியா? அந்த பொண்ணு ஒத்துகிட்டாளா?
ஆமாம் எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேன். அவளும் சரின்னு சொல்லிட்டா.
அப்போ சொன்னபடியே இந்த வாரம் ப்ரோக்ராமை வெச்சிக்கலாமா? என்றான் ஈஸ்வர்.
ஆமாம் ங்க. ஆனால் நான் சொன்னபடி அவளோட நானும் இருப்பேன். அதோட எனக்கு சொன்னதை விட அமெளன்ட் கொஞ்சம் அதிகம் ஆகும். சரியா என்றாள். 
ஈஸ்வர் சற்று நேரம் யோசித்துவிட்டு சரி குமுதா நான் சம்மதிக்கிறேன். ஆனால் அந்த பொண்ணு கடைசி நேரத்திலே வராம காலை வாரிடாதே என்றான்.
இல்லை ஈஸ்வர் அவள் இப்போ இருக்கிற நிலையில் கிணத்திலே விழ சொன்னா கூட செய்வாள் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். 
குமுதா ஈஸ்வரிடம் பேசியதை ரகசியமாக மொபைல் போனில் படம் பிடித்ததை எல்லாம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள்.
அதை வீட்டிற்கு செல்லும் வழியில் அவள் அதை போட்டு பார்த்து திருப்தி அடைந்தாள்.
சுனிதாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவள் அழுததை கண்டு சற்று கவலை அடைந்தாள். சுனிதா அவளுக்கு இந்த கஷ்ட காலத்தில் உதவியதற்கு நன்றி சொன்னாள்.
அவளிடம் நீ தனியா இருக்க போறதில்லை நானு. உன்கூடவே தான் இருப்பேன். அதனால நமக்கு சேப்ட்டிதான். என்று தைரியம் சொன்னாள். சுனிதா தன் நிலைமையை சமாளிக்க இதைவிட வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் அவளுக்கு துணையாக குமுதாவும் பாதுகாப்பாக இருப்பாள் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தைரியம் அடைந்தாள். தன் மனதை தயாராக வைத்துக்கொண்டு அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.
அதேசமயம் குமுதா உள்ளூர மகிழ்ச்சி கொண்டாள். ஒரே சமயத்தில் அவள் நேராக ஒரு பெண் மொட்டை அடிப்பதை, அதுவும் அவள் தோழி நிர்வாணமாக மொட்டை அடிக்கப்படுவதை அவளுடன் இருந்து காணப்போகிறாள். இதை விட வேறு சந்தோஷம் இருக்கப்போவதில்லை என்று எண்ணி மகிழ்ந்தாள். ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டாள்.
மறுநாள் ஈஸ்வர் குமுதாவிடம் தன் திட்டத்தை விவரித்தான். அடுத்த வாரம் பண்டிகை வருவதால் கடை 3 நாட்கள் மூடியிருக்கும் என்றும்,அப்போது குமுதா அவளுடைய தோழியை அழைத்துக்கொண்டு கடைக்கு பின் வாசல் வழியாக வரலாம்  அது பாதுகாப்பாக இருக்கும் என்று சொன்னான். அதற்கு2 சம்மதித்த குமுதா காலையில் வருவதை விட சற்று மெதுவாக வருவதாகவும் அப்போது ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்று குமுதா சொன்னாள். இருவரும் திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.
குமுதா அனைத்தையும் சுனிதாவிற்கு சொன்னாள். சுனிதாவும் சம்மதித்தாள்.
அடுத்தவாரம் வந்தது. ஈஸ்வர் கடையில் வேலை செய்யும் ஆட்களை அழைத்து பண்டிகை வாழ்த்துக்களுடன் சிறு தொகை யை அளித்து அனைவருக்கும் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவித்தான்.
கடையில் வேலை நேரம் முடிந்ததும் அனைவரும் கிளம்பவும் அந்நேரம் குமுதா கடையை சுத்தம் செய்ய வரவும் சரியாக இருந்தது. குமுதவிடமும் ஈஸ்வர் சகஜமாக அடுத்த திங்கள் வரை விடுமுறை என்று சொன்னான். குமுதாவும் புரிந்தது போல சரியென்றாள். 
அனைவரும் சென்ற பின்னர் குமுதாவிடம் மறுநாளே அவள் தோழியை அழைத்துக்கொண்டு வருமாறு கேட்டான்.
குமுதாவும் சரியென்று சொல்லி சென்றாள்.
குமுதா மிகுந்த சந்தோஷத்துடன் தன் சென்றாள். அவள் உள்ளே சென்று சுனிதா அறையில் இல்லாததால் எங்கேனும் வெளியே சென்றிருப்பாள் என்று எண்ணி காத்திருந்தாள். வெகு நேரம் கழித்து அவளை காணாததால் அவள் எங்கு சென்றாள் என்று சற்று துணுகுற்றாள். அவள் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள். வெகுநேரம் ஆகியும் அவள் பேசாததால் கவலை கொண்டாள்.
வெகு நேரம் கழித்து சுனிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
குமுதா என் வெகுநேரம் ஆகியும் அவள் போனை எடுக்கவில்லை என்று கடுமையாக கேட்டாள்.
சுனிதா மாங்காடு உள்ள அம்மன் கோயிலுக்கு சென்றிருப்பதாகவும் அறைக்கு  திரும்பி வந்து பேசுவதாகவும் சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டாள்.
குமுதாவுக்கு தலை சுற்றியது.

அடுத்த பதிவில் முற்றும்.

5 comments:

  1. Bro . Next part delay pannadhinga

    ReplyDelete
  2. Bro story podurathu romba naal ku apram ean epdi twest vekerenga bro nenga eauthura story romba pudicherku but epdi late ah podathitinga twist vaiga intresting ah eruku padika but masakanakka wait panna vekathing ga bro

    ReplyDelete

கல்யாணி மொட்டை பகுதி 5

சுமேஷும் சரத்தும் இங்கு யோசித்து கொண்டிருப்பதை போலவே கல்யாணியின் எண்ணமும் சற்று அலை பாந்து கொண்டிருந்தது. இரண்டு சிறிய பையன்களிடம் அவளது எண்...