Tuesday, 9 February 2021

நன்றி,🙏 மன்னிக்கவும்

 நான் எழுதிய போஸ்ட்களை நிறைய பேர் பார்த்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி

என் வீட்டு,அலுவலக வேலை பளு காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத சூழலில் உள்ளேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் கிடைத்த நேரங்களில் பகுதி பகுதியாக எழுதி சேர்ப்பதால். கோர்வை விட்டு போகின்றது. ஆகவே நான் சொன்ன கதைகளை முடிக்க முடியுமா என்று ஐயுறுகிறேன். முடிந்த அளவு கதைகளை பதிக்க முயல்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்

நன்றி!!☺️☺️

1 comment:

  1. ரிப்ளை பண்ணதுக்கு நன்றி நண்பா காத்திருக்கிறேன் உங்கள் கதைக்காக

    ReplyDelete

கல்யாணி மொட்டை பாகம் 6

தம்பி சரியாதான் சொல்லுறீங்க என்று சொல்லிக்கொண்டே வந்தாள் கல்யாணி. என்ன சொல்றிங்க அப்போ நீங்க ஊர் திருவிழாக்கு போகலையா? என்று கேட்டான் சுமேஷ்...