இறுதியில் அவளது ஆசை வென்றது. துணிந்து அவர்களிடம் தன் ஆசைகளை கூறி அதை அவர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள கல்யாணி தயாரானாள். எப்படி இருந்தாலும் அவர்களிடம் தனக்கு மொட்டை அடித்து கொள்ள முடிவு செய்தாள்.
அன்று சுமேஷும் சரத்தும் வீட்டில் பெற்றோர்கள் இல்லாததால் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கலாம் என்று என்னினர். அதனால் கொஞ்சம் மது அருந்தலாம் என்று முடிவெடுத்தனர்.
சுமேஷின் அப்பா மது பாட்டில் வைத்திருக்கும் இடம் தெரியும் ஆகையால் அதை குடிக்கலாம் என்று எண்ணி கொண்டு அதை எடுக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
சரத் கிடைசித்தா டா
டேய்உன்வீட்டிலஇருக்கிறபொருளை என்னைதேட சொல்ற இது நியாய மா என்று சிரித்தான்.
சிறிது நேரம் கழித்து சுமேஷ் பாட்டிலை கண்டுபிடித்தான்.
டேய் நல்ல வேளை இது கிடைக்கிற பிராண்ட் தான் அதனால நாம குடுச்சிட்டு திருப்பி அதே அளவுல மறக்காம வெச்சிடணும் என்றான் சுமேஷ்
த்தா!வர வர கிரிமினலா மாறிட்டே வர்ற டா நீ என்றான் சரத்.
அப்போது மழை வருவது போல் இருந்து தடித்த தூறல் போட தொடங்கியது.
டேய் இருடா இதுக்கு சைடு டிஷ் இல்லேன்னா நல்லாவே இருக்காது.
சரி என்ன பண்ணலாம்.
இரு பிரிட்ஜ் ல முட்டை இருக்கு அதை ஆம்லெட் போடலாம் என்றான். சரி என்று இருவரும் ஆம்லெட் செய்து வந்து திரும்பவும் அமர்ந்தனர்.
அவர்கள் சரக்கை எடுத்து கிளாசில் ஊற்ற துவங்கியது போது திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டது.
இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.
டேய் சீக்கிரம் இதையெல்லாம் கிளீன் பண்ணுடா என்றான் சுமேஷ்.
கதவு மீண்டும் பலமாக தட்ட பட்டது.
வரேன் வரேன் ஒரு நிமிஷம் என்று சத்தமாக சொல்லி சரத்தை விரைவு படுத்தினான்.
சுமேஷ் கதவை திறந்ததும் அதிர்ச்சி அங்கே கல்யாணி நனைந்த படி நின்று கொண்டிருந்தாள்.
என்ன தம்பி கதவை தட்டுறேன் கேக்கலியா என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்.
.............
சரத் ம் சுமேஷும் ஒன்றும் புரியாமல் குழம்பினர். காலையில் ஊருக்கு செல்ல போவதாக சொன்னவள் இப்போது திடிரென்று வந்து நின்றதும் அதிர்ச்சி அடைந்தனர். அவள் காலையில் பேசிக்கொண்டிருந்த போது அவள் இன்று இரவு வருவதாக சொல்லவே இல்லை ஆனால் அவள் இப்போது வந்து நின்றது அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.
என்ன தம்பி இப்பிடி முழிக்கிறீங்க?
இல்லக்கா நீங்க இந்த நேரத்துல இங்க திடிர்னு
திடிர்னு வந்து நிக்கிறேனா
சொல்றேன் பா ஆமா இந்த தம்பி இங்க?
சரத் நான்தான் வரவழைச்சேன். துணையா இருக்குமே ன்னு ஓ சரி
சரிக்கா என்ன ஆச்சு நீங்க ஏன் ஊருக்கு போகலை என்று கேட்டான் சுமேஷ்
அதுக்கு முன்னால அவங்கள இந்த ஈர துணியை மாத்திக்கிட்டு வர சொல்லுடா என்றான் சரத்.
அப்போதுதான் கல்யாணியை நன்றாக இருவரும் பார்த்தனர். அவள் நன்றாக நனைந்து இருந்தாள். ஆதானால் அவள் ஆடைகள் ஈரத்துடன் அவள் உடலை நன்றாக காண்பித்தது. ஆமாம் எப்பா! என்னமா நனைஞ்சிட்டேன் என்று சொல்லி அவள் பாத்ரூம் சென்றாள்.
அவள் போனதும்
டேய் சுமேஷ் என்னடா இது இந்த பொம்பள இப்போ வந்து நிக்கிது
ஆமாடா எனக்கும் ஒன்னும் புரியல.
இப்போ என்ன பண்றது?
இப்போ வெயிட் பண்ணலாம் பேசிட்டு காலையில பார்த்துக்கலாம்.
சரி சரி ஆனால் எனக்கு என்னவோ அவள் திடீர்னு வந்தா மாதிரி தெரியல. ஏதோ plan போட்டு வந்தா மாதிரி தெரியுது.
எனக்கோன்னும் தெரியல என்றான் சரத்
அவளை பார்த்தியா என்னவோ பதட்டமா வந்தா மாதிரி தெரியல இங்க வீட்டுக்கு வர்ற மாதிரிதான் வந்துருக்கா.
எப்படி சொல்ற
ஏண்டா ஊருக்கு போறவங்க bag luggage இல்லாமலா வருவாங்க? என்று கேட்டான் சுமேஷ்
சரியா சொன்ன தம்பி!! என்று பின்னால் இருந்து சொல்லிக்கொண்டே வந்தாள் கல்யாணி.
----**-------